LUCKY PROMOTION
RANDOM AD CONTAINER
Advertise Now!
Advertising banner 250x250Advertising banner 250x250

You have to Log in to comment.


அறிமுகம்

Posted in forum 'Post-Truth'

avatar

Post Truth
இயக்குனர்

Hello,

வணக்கம். நான் சென்னையில் வசித்து வருகின்றேன். தமிழ் மீதும், தமிழர்கள் மீதும் எனக்கு விருப்பம் அதிகம். என்னால் முடிந்த அளவில் எனது சொந்த படைப்புக்களையும், நான் விரும்பி ரசித்த பகுதிகளையும் உங்களோடு பகிர்ந்து கொள்வேன். எனக்கு நகைச்சுவை உணர்வும் அதிகம் உண்டு. எனவே நான் சில நேரங்களில் நகைச்சுவைக்காக எதையாவது கூறும் போது யாருடைய மனதாவது புண்படுமேயானால் தயவு செய்து சிரித்து விடுங்கள்!

நான் யார் உங்களை புண்படுத்துவதற்கு? எதையுமே மூன்றாவது நபராக இருந்து கவனித்தீர்களேயானால் கண்டிப்பாக எந்தக் கருத்தும் நம்மை பாதிக்காது. எனவே உங்களைப் பற்றி நீங்கள் ஒரு போதும் குறைவாக மதிப்பிட்டு விடாதீர்கள்! நீங்கள் தான் உயர்ந்தவர்கள். உங்களைப் புண்படுத்த யாராலும் முடியாது!

என்னைப் பற்றிய மேலும் விவரங்களை எனது படைப்புக்கள் கூறும்!
-Post Truth.
March 10th 2012, 11:26 amPost 1

Message reputation : 100% (1 vote)
You cannot reply to topics in this forum